top of page
  • Marie Claudine

அருண் சர்மா அறக்கட்டளை மூலமாக கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.

Updated: Jan 11

உழவர்கரை தொகுதியில் செய்யபட்டு வரும் அருண் சர்மா அரகட்டளை தொண்டு நிறுவனர் மற்றும் சமூக சேவகர் திருமதி.பிரபாதேவி இன்று தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குரை நிரை கேட்டு தெரிந்து, மக்களின் தேவைகளை அருண் சர்மா அறக்கட்டளை மூலமாக செய்து தருமாறு தொகுதி மக்கள் கேட்டுக்கொண்ட பெயரில் மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.














4 views0 comments

Recent Posts

See All

Comentários


bottom of page