top of page
  • Marie Claudine

அருண் சர்மா அறக்கட்டளை தொண்டு நிறுவனர் மற்றும் சமூக சேவகர் திருமதி. பிரபாதேவி அவர்கள் நேரில் சென்று பள்ளி வாளகத்தினை பார்வையிட்டு

இன்று (11.12.2022) உழவர்கரையில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் ,உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தருமாறு ,பள்ளியின் “தலைமை ஆசிரியர்”கேட்டுக்கொண்டதன் காரணமாக ,அருண் சர்மா அறக்கட்டளை தொண்டு நிறுவனர் மற்றும் சமூக சேவகர் திருமதி. பிரபாதேவி அவர்கள் நேரில் சென்று பள்ளி வாளகத்தினை பார்வையிட்டு அதனை சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.மற்றும் அருண் சர்மா அறக்கட்டளை தொண்டு நிறுவனர்கள் உடனிருந்தனர்.










3 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page